உருசிய மாநில குழந்தைகள் நூலகம்
நூலகம்உருசிய மாநில குழந்தைகள் நூலகம் உருசிய நாட்டின் தலைநகரமான மாசுகோ நகரில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய குழந்தைகள் நூலகமாக இது கருதப்படுகிறது. நூலகம் ஆண்டுக்கு 45,000 பார்வையாளர்களையும் ஆண்டுதோறும் 1.2 மில்லியன் இணையவழி பார்வையாளர்களையும் பெறுகிறது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, உருசிய மாநில குழந்தைகள் நூலகத்தில் 560,000 புத்தகங்கள் சேகரிப்பில் இருந்தன.
Read article







